நாட்டுக்கோழி, வெள்ளாடு ,கறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி
மதுரை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மையத்தில் இந்தப் பயிற்சிகள் டிச. 27 , 29 வரை நடைபெறுகிறது.;
மதுரை திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் டிசம்பர், 27 .நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி மற்றும் டிசம்பர், 29 .இல் வெள்ளாடு வளர்ப்பு, கரவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் சுய தொழில் துவங்க ஆர்வமுள்ள பெண்கள் இதில் பங்கேற்கலாம் .பயிற்சியில் கலந்து கொள்வதற்கு இலவச புத்தகங்கள் வழங்கப்படும்.வங்கியில் கடன் உதவி பெற்று சுயமாக தொழில் துவங்க ஏதுவாக சான்றிதழ் வழங்கப்படும் .என பயிற்சி மையத் தலைவர் சிவக்குமார் வித்துள்ளார்