மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா மனுதாக்கல்

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.;

Update: 2021-03-15 11:15 GMT

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா, பசுமலையில் உள்ள தனது வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி முருகேஸ்வரியிடம் மனுத்தாக்கல் செய்தார். வழக்கறிஞர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி கும்பிட்டார். 

Tags:    

Similar News