மதுரையில் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய கலந்தாய்வுக் கூட்டம்

மதுரையில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2021-08-21 08:33 GMT
மதுரையில் நடந்த கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய கலந்தாய்வுக் கூட்டத்தில் பொன்குமார் பேசுகிறார்.

மதுரை தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் தொழிற் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் நிகழ்ச்சியானது, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 

இந்தக் கூட்டத்தில பங்கேற்ற, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்குமார், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி உள்ளிட்டோர் பங்கற்றனர்

Tags:    

Similar News