அரசு மருத்துவமனையில் மின் விசிறி தலையில் விழுந்து நோயாளி காயம்
மின்விசிறி கழன்று விழுந்து நோயாளி படுகாயம் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனின் ஆடியோவால் பரபரப்பு;
மதுரை அரசுமருத்துவமனையில் தலையில் விழுந்த மின்விசிறி
மதுரை அரசுமருத்துவமனையில் தலையில் மின்விசிறி விழுந்த பெண்மணி
அரசு மருத்துவமனையில் நோயாளி மீது மின்விசிறி கழன்று விழுந்து விபத்து நோயாளி படுகாயம் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் அனுப்பிய ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனை 53வது வார்டில் சிகிச்சையில் இருந்த பெண் நோயாளி மீது மின்விசிறி விழுந்ததில் நோயாளியின் கண்ணில் பாதிப்பு - புதிய மருத்துவமனை கட்டிடத்தில் நடந்த விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் மீது விழுந்தால் அதன் விளைவு என்னவாகி இருக்கும் என பேசி, பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் பேசி அனுப்பியுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.