தனியார் மயக் கொள்கையை எதிர்த்து, மதுரையில் மின் வாரியத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் தனியார் மயக் கொள்கையைக் கண்டித்து, மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:;
தனியார் மயம் மாக்குதலைக் கண்டித்து மதுரை மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:
தமிழக மின்சார வாரியத்தை, மத்திய அரசின் தனியார் மயமாக் குதலைக் கண்டித்து,மதுரை ஆத்திக்குளம் மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகம் வாயிலில், மின்வாரியத் தொழிலாளர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில்,மின்வாரிய ஊழியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.