சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரிக்கு மதுரையில் வரவேற்பு
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரிக்கு மதுரையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.;
அமெரிக்க துணை தூதரகத்தின் ஜெனரல் ஜூடித் ராவினை வரவேற்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
மதுரையில் உள்ள பாளையம் இல்லத்திற்கு வருகை தந்த சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் ஜெனரல் ஜூடித் ராவினை, தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
பதிலுக்கு, அமெரிக்க துணை தூதரக அதிகாரியும், தமிழக நிதியமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.