மதுரை நகரில் பல்வேறு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்

மதுரையில் மக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன் வழங்கினார்

Update: 2022-03-20 07:45 GMT

மதுரையில்  பல்வேறு  நலத்திட்ட உதவிகளை  அமைச்சர் வழங்கினார்.

மதுரை, வெள்ளிவீதியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக நிதி மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், மதுரை மேயர் இந்திராணி,. மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News