தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து போராட்டம் நடத்திய தமிழ்புலிகள் அமைப்பினர் கைது
மதுரைக்கு வந்த தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து போராட்டம் நடத்திய தமிழ் புலிகள் அமைப்பினர் 30 பேர் கைது;
ஆளுநர் ரவியை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழ்ப்புலிகள் அமைப்பினர் 31 பேர் கைது செய்யப்பட்டனர்
தமிழ்நாடு அரசின் உயர்கல்வி துறையை புறக்கணித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணித்து பட்டமளிப்பு விழா மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது இதனை கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருகே திருவள்ளூர் சிலை முன்பு தமிழ் புலிகள்கள் கட்சியை ச.பேரறிவாளன், அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனர் பசும்பொன்பாண்டியன், எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த சிக்கந்தர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மதுரைக்கு வருகை தரும் ஆளுனர் ரவியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர் இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்த 30 நபர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது