மதுரை சாத்தமங்கலம் ஆலயத்தில் சிவராத்திரி விழா
மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால் வியாபாரம் ஆலயத்தில் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.;
மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டத். இதையொட்டி ஈஸ்வர பட்டர் தலைமையில், அமிர்த கடேஸ்வரர் மற்றும் அபிராமிக்கு நான்கு கால சிறப்பு அபிஷேகங்களும், அர்ச்சனைகளும் நடைபெற்றது.
இதேபோல் மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயம், தாசில்தார் நகர் வரசித்தி விநாயகர் ஆலயங்களிலும், சிவராத்ரி சிறப்பு பூஜை நடைபெற்றது.