மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் வரவேற்பு மையம் தொடக்கcd
மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக வரவேற்பு மையம் திறக்கப்பட்டது;
செல்லூர் காவல் நிலையத்தில் வரவேற்பு மையத்தை திறந்து வைத்த காவல் ஆணையர் செந்தில்குமார்
மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் வரவேற்பு மையம் திறக்கப்பட்டது.
மதுரை மாநகர்,செல்லூர் போலீஸ் நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வரவேற்பு மையத்தை, மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் திறந்து வைத்தார். இதில், மதுரை நகர காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.