மதுரையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவைப்பு: ஆட்சியர் அறிவிப்பு
மதுரையில் 25ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிப்பு.;
மதுரை மார்ச் 2022 காண விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25 -03- 2022 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக 25 -3 -2022 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் கூட்டம் விரைவில் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அவர்கள் அறிவித்துள்ளார்.