மதுரையில் மறைந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு சக காவலர்கள் நிதி உதவி
இவருடைய குடும்பத்தினருக்கு தமிழ்நாடு1999 பேட்ஜ் காவலர்கள் lதிரட்டிய ரூ.14 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது;
மதுரையில் மரணமடைந்த காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்த சக காவலர்கள்
மதுரையில் மறைந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு நிதி உதவி
மதுரை மாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணியாற்றி வந்த தலைமைக்காவலர் ராஜசேகர் என்பவர் விபத்தில் மரணமடைந்தார். இவருடைய குடும்பத்தினருக்கு தமிழ்நாடு1999 பேட்ஜ் காவலர்கள் வழங்கிய ரூ.14 லட்சத்தை, காவல் ஆய்வாளர் நந்தகுமார், சார்பு ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.