இரண்டாண்டுகளுக்குப் பின் மதுரையிலிருந்து பாசஞ்சர் ரயில் சேவை தொடக்கம்

மதுரையிலிருந்து இரண்டாண்டுகளுக்கு பின்னர் பாசஞ்சர் ரயில் இயங்கத் தொடங்கியது.;

Update: 2022-04-01 07:45 GMT

பைல் படம்

மதுரையிலிருந்து   இரண்டாண்டுகளுக்கு பின்னர் பாசஞ்சர் ரயில் இயங்கத் தொடங்கியது.

தமிழகத்தில், கொரோனா குறைந்ததால் 2 ஆண்டுகளுக்கு பின்னர், பாசஞ்சர் ரயில்கள் ஓடத் தொடங்கியது.செங்கோட்டை - மதுரை பாசஞ்சர் ரயிலுக்கு ராஜபாளையத்தில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனாவால் நிறுத்தப் பட்டிருந்த ஈரோடு - கோவை பாசஞ்சர் ரயில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்கப்பட்டது.

Tags:    

Similar News