நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மதுரை மாநகராட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்

Update: 2022-02-10 12:15 GMT

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

மதுரை மாநகராட்சி 23வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்தராஜ் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அவருடன், மாவட்டச் செயலாளர் இருளாண்டி சாந்தி, தொகுதி செயலாளர் ஜெயக்கொடி சிவகுமார், பாலகிருஷ்ணன், முருகன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தனர்

Tags:    

Similar News