மதுரை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் திறப்பு
மதுரை மேலமாரட் வீதியில் மதுரை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்;
மதுரை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை மேலமாரட் வீதியில் மதுரை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்சியில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், துணை மேயர் நாகராஜன், மத்திய மண்டல தலைவர் பாண்டிச்செல்வி மிசா பாண்டியன், மற்றும் மற்ற நான்கு மண்டலங்களின் தலைவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.