மதுரை ரயில்வே வர்த்தக கோட்ட மேலாளர் பதவி ஏற்பு
மதுரை ரயில்வே கோட்டத்தில், புதிய முதுநிலை கோட்ட வர்த்தக மேளாளராக ஆர்.பி. ரதிப்பிரியா பதவியேற்றார்.
புதிய முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் பதவி ஏற்றுகொண்டார்.
மதுரை ரயில்வே கோட்டத்தில், புதிய முதுநிலை கோட்ட வர்த்தக மேளாளராக ஆர்.பி. ரதிப்பிரியா பதவியேற்றார்.
இவர் ,இதுவரை மதுரை கோட்ட முதுநிலை ரயில் இயக்க மேலாளராக பணியாற்றி வந்தார். இவர், 2009 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை பிரிவை சேர்ந்த அதிகாரி ஆவார். இதுவரை முது நிலை கோட்ட வர்த்தக மேலாளராக பணியாற்றி வந்த வி.பிரசன்னா, முது நிலை பாதுகாப்பு அதிகாரியாக சென்னை கோட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.