மதுரை மாநகராட்சி உறுப்பினர் பதவி ஏற்பு விழா: அழகிரியின் பெயர் கூறிய உறுப்பினர்
மதுரை மாநகராட்சியில் அழகிரியின் பெயரை உச்சரித்து சுயேட்சை உறுப்பினர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்
மதுரை மாநகராட்சி 47- வது வேட்பாளர் பானு முபாரக் மந்திரி என்ற சுயேட்சை உறுப்பினர், பதவி ஏற்றபோது, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் பெயரை உச்சரித்து பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.மற்ற கவுன்சிலர்கள் வழக்கப்படி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.