மதுரை: ஆவின் பால்பாக்கெட்டுகளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

பால்பாக்கெட்டுகள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிர்வாகம் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.;

Update: 2021-12-25 08:00 GMT

பால்பாக்கெட்டுகள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு  ஆவின் நிர்வாகம்  கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.

மதுரையில் இன்று விற்பனைக்கு வந்த பால் பாக்கெட்டுகளில், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகப்பட்டது. இதேபோல, மதுரை ஆவின் நிர்வாகமானது அனைத்துமத பண்டிகை காலங்களிலிலும், பால்பாக்கெட்டுகளில் வாழ்த்து தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News