மதுரை அனைத்து பிள்ளைமார் சங்கம் சார்பில் வ.உ.சி. உருவச்சிலைக்கு மரியாதை

வ.உ. சிதம்பரம் பிள்ளையின் குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது;

Update: 2021-11-18 10:45 GMT

வ.உ.சி. நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

 வ.உ.சி.  நினைவு நாளை முன்னிட்டு  மதுரையில் உள்ள அவரது  உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மதுரை  சிம்மக்கல் பகுதியில் உள்ள வ.உ. சிதம்பரம் பிள்ளையின் குருபூஜை விழாவை முன்னிட்டு, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி , தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகாசபையின் நிறுவனத் தலைவர் ஆறுமுகம் பிள்ளை ஆகியோர் இணைந்து, வ.உ. சிதம்பரம் பிள்ளையின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Tags:    

Similar News