மதுரை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் இன்று பிற்பகலில் இருந்து, மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

Update: 2021-11-25 13:43 GMT

பைல் படம்.

மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால், மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை  வெள்ளிக்கிழமை ( நவ. 26. ) விடுமுறை என மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இன்று   பிற்பகலில் இருந்து, மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News