மதுரையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிதியமைச்சர் பிரச்சாரம்

மதுரையில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் செய்தார்.;

Update: 2022-02-11 14:25 GMT

மதுரையில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் செய்தார்.

மதுரையில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து, நிதி அமைச்சர் பிரச்சாரம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மதுரை மாநகராட்சி வார்டு எண் 58-ல் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.ஜெயராமனை ஆதரித்து தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், பூங்கா நகர், திராவிட படிப்பகம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அதேபோல், மதுரை மாநகராட்சி 50-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இந்திரா காந்தி ராஜேந்திரனை ஆதரித்து, சிம்மக்கல், அனுமார் கோவில் படித்துறை பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

Tags:    

Similar News