தேர்தல் வெற்றி: மதுரையில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்து இணைப்பு வழங்கி திமுகவினர் கொண்டாடினர்;
தமிழகத்தில் நகர்ப்புற உள்பாலன் நகர் மேற்கு பகுதியில் நில அளவீடு செய்ய வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துளாட்சி தேர்தலில் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்து இடங்களையும் அதிகமான இடத்தை திமுக கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சியில் திமுக கைப்பற்றியுள்ளது தமிழகத்தில், திமுக வெற்றி பெற்ற நிலையில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது . இந்த நிலையில், மதுரை முன்னாள் விற்பனை குழுத்தலைவர் மதுரை திமுக கே.கே. நகர் பகுதி செயலாளர் அக்ரி கணேசன் தலைமையில் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.