மதுரை மாவட்ட பாஜக தலைவராக டாக்டர் சரவணன் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாவட்ட தலைவராக டாக்டர் சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2021-11-12 12:45 GMT

டாக்டர். சரவணன்.

பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவராக டாக்டர். சரவணன் நியமனம்.

பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட தலைவராக மருத்துவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரையின் புதிய மாநகர் மாவட்டதலைவராக டாக்டர்.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய மாவட்ட தலைவர் கே கே சீனிவாசன் அவர்கள் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News