அனைத்து நாட்களும் கோயில்களை திறக்கக் கோரி மதுரையில் பா.ஜ.க. ஆர்பாபாட்டம்
அனைத்து நாட்களும் கோயில்களை திறக்கக் கோரி மதுரையில் பா.ஜ.க.வினர் ஆர்பாபாட்டத்தில் ஈடுபட்டனர்.;
மதுரை மீனாட்சியம்மன் கோயில், கிழக்கு கோபுரம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய க பா.ஜ.க.வினர்.
அனைத்து நாட்களிலும், வழிபாட்டு தலங்களை தமிழக அரசு திறக்க வலியூறுத்தி, மதுரை மீனாட்சியம்மன் கோயில், கிழக்கு கோபுரம் முன்பாக பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.