மதுரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நிதி அமைச்சர் தொடக்கம்

Awareness program in Madurai: Inauguration of the Minister of Finance

Update: 2022-06-18 08:45 GMT

மதுரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடக்கி வைத்தார்

மதுரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை  நிதி அமைச்சர் தொடக்கி வைத்தார்,

மதுரை எல்லிஸ் நகர் பகுதியில் உள்ள, எம்.ஆர்.சி. மகாலில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், *தொழிலணங்கு* என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களை தொழில் முனைவோராக உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News