ஆடி செவ்வாய்: முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

ஆடி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் முத்துமாரியம்மன்,

Update: 2022-07-26 08:00 GMT

சிறப்பு அலங்காரத்தில் மதுரை அண்ணாநகர் யாரைக் குழாய் முத்துமாரியம்மன்:

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் முத்துமாரியம்மன், ஆடி செவ்வாய்க்கிழமையை ஓட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை, முத்துமாரியம்மன் பரிபாலன சபையின் நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னதாக, பக்தர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து அர்ச்சனைகள் நடந்தது.

Tags:    

Similar News