மதுரை தென் மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்

மதுரை தென் மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்

Update: 2022-03-17 10:31 GMT

அஸ்ரா கார்க்

மதுரை தென் மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கெனவே மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். மத்திய அரசு பணியிலிருந்து மீண்டும் தமிழகம் திரும்புகிறார்.

Tags:    

Similar News