மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் ஆனித் திருமஞ்சன விழா

மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் ஆனித் திருமஞ்சன விழா நடைபெற்றது;

Update: 2022-07-06 09:00 GMT

மதுரை மேலமடை சௌபாக்யவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ர ஆனித் திருமஞ்சனம்

மதுரை மேலமடை தாசிலார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விழா ஆலயத்தில் ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி, நடராஜர், சிவகாமசுந்தரி, மாணிக்கவாசகர் ஆகியோர்களுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.இதை அடுத்து, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்த கோடிகளுக்கு பிரசாதம்  வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் மகளிர் குழு நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News