திறந்த ஜீப்பில் வாக்குகள் சேகரித்த அதிமுக பெண் வேட்பாளர்

தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தை திறந்த ஜீப்பில் மதுரை மாநகராட்சி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்து நிறைவு செய்தார்;

Update: 2022-02-17 09:30 GMT

மதுரையில் திறந்த வெளியில் வாக்கு சேகரித்து பிரசாரத்தை நிறைவு செய்த அதிமுக வேட்பாளர்

மதுரை மாநகராட்சி அதிமுக வேட்பாளர் இறுதிகட்ட பிரசாரம் செய்தார்.

மதுரை மாநகராட்சி 37-வது வார்டு அதிமுக வேட்பாளர் கல்பனா கண்ணன், சித்திவிநாயகர், விவேகானந்தர் தெருக்களில், இறுதி கட்ட பிரச்சாரமாக ஜீப்பில் இருந்தபடியே வாக்குகளை சேகரித்தார்.அவருடன், அதிமுக வட்டக் கழக நிர்வாகிகள், பிரதிநிதி கார்வேந்தன் ஆகியோர் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தனர்.

Tags:    

Similar News