எம்ஜிஆர் வேடமணிந்து வந்து மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்
மதுரையில் மாநகராட்சி தேர்தலுக்கு எம்ஜிஆர் வேடம் அணிந்து வந்த சின்ன எம்ஜிஆர் வேட்பாளர்.;
மதுரை மாநகராட்சி மண்டலம் 4ல் 82 வது வார்டு கவுன்சிலராக அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் ராஜா என்கிற சின்ன எம்ஜிஆர் என்பவர் இன்று எம்ஜிஆர் வேடத்தில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.