அதிமுகவில் மூன்று முறை கவுன்சிலராக இருந்தவர் பாஜக.வில் இணைந்தார்
அதிமுகவின் அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர், 73 வது வார்டு வட்ட செயலாளராக இருந்தவர் பாஜகவில் இணைந்தார்;
மதுரையில் மூன்று தடவை கவுன்சிலராக இருந்தவர் பா.ஜ.க.வில் இணைந்தார்:
மதுரை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில், பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன், தலைமையில் மூன்று முறை மதுரை மாமன்ற கவுன்சிலராக இருந்த, அதிமுகவின் அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர், 73 வது வார்டு வட்ட செயலாளராக இருந்த ராஜா ஸ்ரீநிவாசன், அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.