மதுரை,கோவை மாநகர தி.மு.க. பகுதி கழக தேர்தலில் போட்டியிடுவது எப்படி?

மதுரை,கோவை மாநகர தி.மு.க.பகுதி கழக தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்வது எப்படி என அறிவிக்கப்பட்டள்ளது.;

Update: 2022-07-19 06:23 GMT

திராவிட முன்னேற்ற கழகத்தில் 15வது உள்கட்சி பொது தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகிறது. மதுரை மற்றும் கோவை மாநகரங்களில் உள்ள பகுதி கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவோர் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் பற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அந்த பட்டியல் இதோ...



Tags:    

Similar News