தாெடர் கனமழையால் ஆதம்பாக்கம் காவல் நிலையம் தற்காலிக இடமாற்றம்

கனமழையின் காரணமாக ஆதம்பாக்கம் காவல் நிலையம் தற்காலிக இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-11-08 06:15 GMT

கனமழையின் காரணமாக ஆதம்பாக்கம் காவல் நிலையம் தற்காலிக இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கனமழையின் காரணமாக ஆதம்பாக்கம் காவல் நிலையம் தற்காலிக இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையம், புது காலனி மெயின் ரோட்டில் இயங்கி வந்த நிலையில் தொடர் கன மழையின் காரணமாக மழை நீர் புகுந்தும், சூழ்ந்துள்ளதால், தற்காலிகமாக ஆதம்பாக்கம் காவல் நிலையம், புது காலனி 2வது தெரு, எண் 39/12 ல் முதல் தளத்தில் மாற்றப்பட்டுள்ளது.
பொதுமக்கள் புதிய முகவரியில் புகார் உதவி குறித்து தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்பு கொள்ள 9444970835, மற்றும் 9498100161 ஆகிய இரு எண்களையும் கொடுத்துள்ளனர். 

Tags:    

Similar News