அடுத்த மூன்று மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்

அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update: 2021-11-22 11:11 GMT

பைல் படம்.

அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த மூன்று மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.



 


Tags:    

Similar News