தமிழகத்திற்கு 9,602 கோடி ரூபாய் GST நிலுவைத் தொகை விடுவிப்பு

தமிழ்நாட்டிற்கான 9,602 கோடி ரூபாய் GST நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.

Update: 2022-05-31 13:10 GMT

தமிழ்நாட்டிற்கான ரூ.9,602 கோடி ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு ரூ.86,912 கோடி ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை விடுவித்துள்ளது மத்திய அரசு.

Similar News