முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசிய Foxconn குழும நிர்வாகிகள்

Update: 2022-01-24 12:15 GMT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (24.1.2022) தலைமைச் செயலகத்தில், Foxconn குழும நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ஆண்ட்ரூ லியு நேரில் சந்தித்துப் பேசினார்.

உடன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், சிப்காட் மேலாண்மை இயக்குநர் டி.ஆனந்த், Foxconn குழும நிறுவனத்தின் ஆலோசகர் டி.பி. நாயர், Foxconn Hon Hai Technology India Mega Development Pvt. Ltd., நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஏ.எஸ்.ஆர். காளிதாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

Tags:    

Similar News