ஆங்கிலப் புத்தாண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை
ஆங்கிலப் புத்தாண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (1.1.2022) ஆங்கிலப் புத்தாண்டில் மறைந்த முன்னாள் முதல்வரும், தனது தந்தையுமான கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.