புற்றுநோயால் போராடும் 64 வயது மகள்.. 88 வயதான தாயின் நெகிழ்ச்சி சம்பவம்
elderly woman cancer survivor, chemotherapy- புற்றுநோயால் போராடும் 64 வயது மகளைப் பார்க்க 6 மணிநேரம் பயணம் செய்த மூதாட்டியின் நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ வைலராகியுள்ளது.
elderly woman cancer survivor, chemotherapy- புற்றுநோயால் போராடும் 64 வயது மகளைப் பார்க்க 6 மணிநேரம் பயணம் செய்த மூதாட்டியின் நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ வைலராகியுள்ளது.
trending news in tamil, trending news on internet
இணையத்தில் வைரலான அந்த வீடியோவில், 88 வயதான பெண் ஒருவர் நோய்வாய்ப்பட்ட தனது மகளைப் பார்க்க மருத்துவமனைக்குள் நடந்து செல்வதை வீடியோ காட்டுகிறது. 64 வயதான மகள் புற்றுநோயுடன் போராடியதால் கீமோதெரபிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
hospital, viral video, heartwarming,
அன்னையர் தினத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ ஒரு தாயின் குழந்தை மீதான அன்பு இணையற்றது என காட்டுகிறது.
நேற்று, மே 14ம் தேதி அன்று, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் அன்னையர் தினத்தைக் கொண்டாடின. மேலும் சமூக ஊடகங்களில் தங்கள் தாய்மார்களின் அன்பை வெளிப்படுத்தும் வகையில் பகிரப்பட்ட மனதைக் கவரும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் ஏராளம்.
trending news on social media
ஆனால் தாய்மார்கள் தங்கள் குழந்தையை எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும், எந்த அளவிற்குச் தாய்மார்கள் செல்ல முடியும் என்பதைக் காட்டும் வீடியோவை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். ஒரு தாய் மற்றும் அவரது குழந்தையின் அழகிய பிணைப்பைக் காட்டும் அத்தகைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
88 வயதான மூதாட்டி ஒருவர் நோய்வாய்ப்பட்ட தனது மகளைப் பார்க்க மருத்துவமனைக்குள் நடந்து செல்லும் வீடியோ தான் அது. 64 வயதான மகள் புற்றுநோயுடன் போராடியதால் கீமோதெரபிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வயதான தாய் தனது குழந்தையை கட்டித்தழுவி ஆறுதல் கூறுவதை அந்த வீடியோவில் காணலாம்.
Elderly woman travels 6 hours to visit 64-year-old daughter
88 வயதான தாய் தனது 64 வயது மகளுடன் புற்றுநோய் சிகிச்சையின் போது மருத்துவமனைக்குச் செல்லும் இந்த வீடியோ 50,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ ஏராளமான லைக்குகளையும் டன் கணக்கில் மக்கள் பாராட்டுவதை நிறுத்த முடியவில்லை. வீடியோ எவ்வளவு மதிப்புமிக்கது என்று பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.