அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு

Income Tax Raid News -அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைநடைபெற்று வருகிறது;

Update: 2022-09-13 01:51 GMT

Income Tax Raid News -அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் தொடர்புடைய 16 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வடவள்ளி மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News