தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரியுமா?

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.;

Update: 2022-04-10 11:10 GMT
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரியுமா?
  • whatsapp icon

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து ஓரளவு இதமான பருவநிலை உள்ளது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,

கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் இன்று  கனமழைக்கு வாய்ப்பு  இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

Tags:    

Similar News