தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை;

Update: 2022-04-17 05:24 GMT

தீரன் சின்னமலை திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் முதல்வர் ஸ்டாலின்

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து சிலைக்கு கிழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு  மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News