தவறு செய்தால் பதவி நீக்கம் நிச்சயம் முதல்வர் எச்சரிக்கை...
பொறுப்புகள் உங்களுக்கு அதிகம்...;
அமைச்சர்கள் தவறு செய்தால் நடவடிக்கை. பல எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பில்லாமல் பொறுப்புகள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.எனவே தவறு செய்தால் பதவி நீக்கம் நிச்சயம்.
கட்சி பிரச்னைகளுக்கோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அமைச்சர்கள் யாரும் காவல் நிலையத்துக்கு போன் செய்யவோ, நேரில் செல்லவோ கூடாது. தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்