முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்க்காஸ்டாலின் உடன் வந்து வாக்களித்தார்
மக்களோடு மக்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை நிறைவு செய்தார்.;
வாக்களிக்க வரிசையில் நின்ற முதல்வர் ஸ்டாலின்
வாக்களிக்க செல்லும் முதல்வர்
ஜனநாயக கடமையை நிறைவு செய்த முதல்வர் ஸ்டாலின்.