மதுப்பிரியர்கள் கவனத்திற்கு.. மத்தியஅரசு அறிவிப்பு!

மதுக்கடைகள் திறப்பு குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2022-03-24 02:24 GMT

மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு புதிய நிதியாண்டு ஆரம்பமாகிறது. இந்த நிதியாண்டில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்க உள்ளது. எல்லா மாநிலங்களிலும் மதுக்கடைகள் எந்தெந்த நாட்களில் திறக்கப்படும், எந்தெந்த நாட்களில் திறக்கப்படாது என்பது குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கீழே குறிப்பிடட்ட தினங்களில் மதுக்கடைகள் செயல்படாது.

ஏப்ரல்-10 ராம நவமி [ஜம்மு]

ஏப்ரல்-14 மகாவீரர் ஜெயந்தி மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி

ஏப்ரல்-15 புனித வெள்ளி

மே-1 மகராஷ்டிரா தினம் [மகாராஷ்டிரா]

மே-3 ஈதுல் ஃபித்ர் [காஷ்மீர்]

ஜூலை-10 ஆகாஷி ஏகாதசி [மகாராஷ்டிரா]

ஜூலை-13 குரு பூர்ணிமா [மகாராஷ்டிரா]

ஆகஸ்ட்-8 மொகரம்

ஆகஸ்ட்-15 சுதந்திர தினம்

ஆகஸ்ட்-19 ஜென்மாஷ்டமி [ஜம்மு காஷ்மீர்]

ஆகஸ்ட்-31 விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர்-9 ஆனந்த சதுர்த்தி [மகாராஷ்டிரா]

அக்டோபர்-2 காந்தி ஜெயந்தி

அக்டோபர்-5 தசரா [மேற்கு வங்கம்]

அக்டோபர்-9 வால்மீகி ஜெயந்தி

அக்டோபர்-24 தீபாவளி

நவம்பர்-4 கார்த்திகை ஏகாதசி [மகாராஷ்டிரா]

நவம்பர்-8 குருநானக் ஜெயந்தி [ஜம்மு]

டிசம்பர்-25 கிறிஸ்மஸ்

ஜனவரி-14 மகர சங்கராந்தி

ஜனவரி-26 குடியரசு தினம்

ஜனவரி-30 தியாகிகள் தினம்

பிப்ரவரி-15 சுவாமி தயானந்த சரஸ்வதி ஜெயந்தி

பிப்ரவரி-18 மகா சிவராத்திரி

பிப்ரவரி-19 சத்ரபதி சிவாஜி ஜெயந்தி

மார்ச்-8 ஹோலி

Tags:    

Similar News