முதலமைச்சர் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு

உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ்;

Update: 2021-05-11 13:10 GMT

முதல்வர் மு.க.ஸ்டாலின் 

முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடுமுதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உதயச்சந்திரன் - பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு

உமாநாத் - நிதி, உணவு, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு

சண்முகம் - முதலமைச்சர் அலுவலக நிர்வாகம், கூட்டுறவு, வருவாய், சட்டம், வேளாண் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு

அனு ஜார்ஜ் - சமூக நலம், சுற்றுலா, விளையாட்டுத்துறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு


Tags:    

Similar News