செஸ் ஒலிம்பியாட் போட்டி: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் செஸ் வீரர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2022-07-28 07:04 GMT

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.


இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்  வெளியிட்டுள்ள பதிவில், செஸ் நான் மிகவும் விரும்பும் உள்ளரங்க விளையாட்டு. செஸ் வீரர்கள் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News