தமிழக மாவட்டங்களின் பெயர்..

Tamil Nadu Districts in Tamil-தமிழ்நாட்டில் தற்போது எத்தனை மாவட்டங்கள் உள்ளன தெரியுமா? போட்டித் தேர்வுக்கு தயாராவோருக்கு இதோ ஒரு பயனுள்ள குறிப்பு.

Update: 2022-06-03 07:00 GMT

Tamil Nadu Districts in Tamil

Tamil Nadu Districts in Tamil-தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களின் பெயர்கள்:

  1. சென்னை
  2. கடலூர்
  3. காஞ்சிபுரம்
  4. செங்கல்பட்டு
  5. திருவள்ளூர்
  6. திருவண்ணாமலை
  7. வேலூர்
  8. விழுப்புரம்
  9. கள்ளக்குறிச்சி
  10. திருப்பத்தூர்
  11. இராணிப்பேட்டை
  12. அரியலூர்
  13. மயிலாடுதுறை
  14. நாகப்பட்டினம்
  15. பெரம்பலூர்
  16. புதுக்கோட்டை
  17. தஞ்சாவூர்
  18. திருச்சிராப்பள்ளி
  19. திருவாரூர்
  20. தருமபுரி
  21. திண்டுக்கல்
  22. கோயம்புத்தூர்
  23. கரூர்
  24. ஈரோடு
  25. கிருட்டிணகிரி
  26. நாமக்கல்
  27. நீலகிரி
  28. சேலம்
  29. திருப்பூர்
  30. கன்னியாகுமரி
  31. மதுரை
  32. இராமநாதபுரம்
  33. சிவகங்கை
  34. தேனி
  35. தூத்துக்குடி
  36. திருநெல்வேலி
  37. தென்காசி
  38. விருதுநகர்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News