''சிரிப்புகள் இன்று அலங்காரமாக இருக்கட்டும்'' -பாஜக தலைவர் அண்ணாமலை

தீபாவளி திருநாளை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொதுமக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.;

Update: 2021-11-04 04:34 GMT

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

தமிழக மக்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணமலை, தனது டுவிட்டர் பக்க்த்தில் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், ''அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் உங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்; பிரகாசமான ஒளி பரவட்டும். உங்கள் அனைவரது இல்லத்திலும் மத்தாப்புகள், இனிப்புகள், சிரிப்புகள் இன்று அலங்காரமாக இருக்கட்டும்!'' என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News