மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு

விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ள இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி பிரிவு சார்பில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.;

Update: 2021-06-08 01:48 GMT

மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவின் (CRPF) காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவின் (CRPF) காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Physiotherapists and Nutritionists ஆகிய பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த CRPF பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் தேவையான தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ள இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி பிரிவு சார்பில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் CRPF

பணியின் பெயர் Physiotherapists and Nutritionists

பணியிடங்கள் 06

கடைசி தேதி 25.06.2021

விண்ணப்பிக்கும்

முறை விண்ணப்பங்கள்

CRPF படையில் Physiotherapists and Nutritionists பணிகளுக்காக 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40-50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

Physiotherapist – Masters' degree in Physiotherapy (MPT(Sports) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Nutritionist – M.Sc Course in Nutrition அல்லது PG Diploma in Nutrition and Dietetics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் Interview அல்லது Test மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 25.06.2021 அன்றுக்குள் igtrg@crpf.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும்.

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #தகவல் #Instanews #Tamilnadu #information #வேலைவாய்ப்பு #வழிகாட்டி #Employment #Guide #New #announcement #Central #Reserve #Police #Force CRPF #vacancies #Physiotherapists #Nutritionists

Tags:    

Similar News