தமிழகத்தில் கொரோனா - இன்றைய நிலவரம்..

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை;

Update: 2021-05-16 16:16 GMT

தமிழகத்தில் ஒரேநாளில் 33,181 கொரோனா பாதிக்கப்பட்டு 311 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. தற்போது, தமிழகத்தில் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,59,706 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது,33,181 புதுத் தொற்றாளிகள்,இதில் 6247 பேர் சென்னைவாசிகள்,21,317 பேஷண்ட்ஸ் டிஸ்சார்ஜ் 311 பேர் பலியாகியுள்ளனர்.ஆக மொத்தம் 15,98,216 தொற்றாளிகள், 13,61,204 டிஸ்சார்ஜ் & 17,670 மரணங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags:    

Similar News